விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் சார்பாக பர்கிட்மாநகரில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.




எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு. பர்கிட்மாநகரம் எஸ்.டி.பி.ஐ கட்சி கிளை சார்பாக தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பொது மக்களுக்கு
கபசுரக்குடிநீர் வழங்க தீர்மானிக்கபட்டது
இரண்டாம் நாளான இன்று விமன்ஸ் இந்தியா மூவ்மெட் சார்பாக கபசுரகுடிநீர் தயார் செய்யபட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு விநியோயம் செய்யய பட்டது. மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இதில் விமன்ஸ் இந்தியா மூவ்மெட் பர்கிட்மாநகரம் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ..........,...........,........,,,,..................................... News sponser : https://lapureherbals.in/
