top of page

நெல்லை மேலப்பாளையம் - டவுன் சாலையில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்...


நெல்லை மேலப்பாளையம் - டவுன் சாலையில் நத்தம் பகுதியில் தாமிரபரணி ஆற்று பாலத்தில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

28 views0 comments
bottom of page