சுப்புராஜ் மில் சோதனைச்சாலை சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த வாட்ச் டவர் அமைக்கப்பட்டு...



திருநெல்வேலி மாநகர எல்லையான தச்சநல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட சுப்புராஜ் மில் சோதனைச்சாலை சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் நபர்களின் முறையான அனுமதி மற்றும் மருத்துவ பரிசோதனையைப் உறுதி செய்ய வாட்ச் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது .
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவலர் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்