காவல்துறையுடன் கைகோர்க்கும் தன்னார்வலர்கள்



திருநெல்வேலி மாநகரில் பொதுமக்கள் சமூக இடைவெளியை ( Social Distancing) பின்பற்ற காவல்துறைக்கு உதவி செய்ய முன்வந்த சமூக ஆர்வலர்கள் & தன்னார்வலர்கள் ஆகியோருக்கு மாநகர காவல்துறையின் மனமார்ந்த நன்றி.
காய்கறி கடைகள் , நியாய விலைக்கடைகள், இறைச்சி கடைகள் , மருந்தகங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் சமூக இடைவெளி பேண உதவினர்.
நீங்களும் தன்னார்வலர்களாக பணியாற்ற அருகிலுள்ள காவல் நிலையத்தை அனுகவும்.
புகைப்படத்தில் சேவாபாரதி நிதிஷ் மற்றும் அவரது குழுவினர்
என்றும் அன்புடன்
ச.சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்.