top of page

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கண்காணிப்பு குழு


திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஒரு முயற்சியாக மாவட்டம் முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கண்காணிப்பு குழு( Village Vigilence Committee) அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழுவின் உறப்பினர்கள் , ஊர்மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முக கவசம் அணிவது , சமூக இடைவெளி பின்பற்றுவது , வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு வழிகாட்டுதல் , கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்வார்கள் .


அவர்களது பணி குறித்து விரிவான கையேடு வெளியிடப்பட்டுள்ளது .

மேலும் விபரங்களுக்கும் , இணைந்து பணியாற்றும் 1077 & 0462 2501070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


நன்றி- உதவி ஆட்சியர் திருநெல்வேலி


#நமதுநெல்லைபாதுகாப்பானநெல்லை.


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

30 views0 comments
bottom of page