நடமாடும் காய்கறி கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ120 க்கு காய்கறி தொகுப்பு விற்பனை



திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் என்.ஜி.ஓ காலனி பகுதியில் மாநகராட்சி ஏற்பாட்டில் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ120 க்கு காய்கறி தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது...