top of page

வள்ளியூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது.

வள்ளியூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது.



வடக்கு வள்ளியூரை சேர்ந்த *உலகநாதன்(45)* என்பவர் 14.11.2022-ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தை வள்ளியூர் இரயில்வே கேட் அருகே நிறுத்திவிட்டு அவரது தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக உலகநாதன் வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் *உதவி ஆய்வாளர் திருமதி.சகாய ராபின் சாலு*, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட எதிரி *பேச்சிமுத்துவை (25)*, இன்று கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்.

18 views0 comments
bottom of page