top of page

SDPI கட்சியின் 13வது ஆண்டு துவக்க தினம் - நீரிழிவு நோய் கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டது...



எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 13வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு நீரிழிவு (சர்க்கரை) நோய் கண்டறியும் கருவிகளை வழங்குதல்*


நாடெங்கிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் *13 வது ஆண்டு* துவக்க தின நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் *எஸ்.டி.பி.ஐ. கட்சியின்* துவக்க தினத்தை முன்னிட்டு *நீரிழிவு (சர்க்கரை) நோய்* கண்டறியும் கருவிகளை வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டது.


இந்த கருவிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் *மாவட்ட பொதுச் செயலாளர் திரு.A.உஸ்மான்* அவர்கள் *வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி* அவர்களிடம் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மியாக்கான்பள்ளி கிளை பொறுப்பாளர் *திரு.A.ஷேக் முஹம்மது அலி,* முதுநிலை சிகிச்சை

மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா*, மருத்துவமனை பணியாளர் *திரு.வேம்பன்* உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

6 views0 comments
bottom of page