top of page

நெல்லையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுவதால் வசவப்புரத்தில் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்.



நெல்லையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுவதால் நெல்லை -தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்புரத்தில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மழு ஊரடங்கு இல்லாத தூத்துக்குடி மாவட்டம்

வசவப்புரத்தில் கடைகள் வழக்கபோல திறந்து இருந்தாலும் குறைந்த அளவு மக்களே வெளிய வருகின்றனர்.

12 views0 comments
bottom of page