பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர்..
நெல்லை மாவட்டத்தில் சித்தூர் பத்தமடை மேலப்பாளையம் இப்பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை வளாகம் வெளிப்புற பகுதிகளில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்க பட்டு பிளீச்சிங் பவுடர் மாநகராட்சி பணியாளர்களால் தூவப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கபட்டுவருகிறது.

13 views0 comments