ராம்நகர் மக்கள் நலச்சங்கம் மற்றும் மக்கள் கல்வி அறக்கட்டளை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா ...


திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட ராம்நகர் மக்கள் நலச்சங்கம் மற்றும் மக்கள் கல்வி அறக்கட்டளை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. மக்கள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சகாயராஜ், ஐந்திணை மாரியப்பன், , இயற்கை மருத்துவர் டாக்டர் இளங்கோ, ஹைடெக் இன்போடெக் சங்கர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெங்கட், ராஜாராம், கல்யாணராமன், அஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.