top of page

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் நுண் உரம் செயலாக்க மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.










திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் நுண் உரம் செயலாக்க மையத்தில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலப்பாளையம் மண்டல நுண் உரம் செயலாக்க மையத்திலிருந்து தயாரிக்கப்பட்ட உரம் புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு போடப்பட்டது. நிகழ்ச்சியில்

உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன், உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.





News sponser : https://lapureherbals.in/



31 views0 comments