பாளை NGO காலனியில் ரோட்டில் சுற்றித்திரிந்த ஆமையை மீட்ட தீயணைப்புத்துறையினர்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள என்.ஜி.ஓ. பி காலனியில் ஆமை ஒன்று ரோட்டில் சுற்றித் திரிவதை பார்த்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்பவர் தனது நண்பர்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆமையை மீட்டு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்...
for videos click the link



