திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா...

உலக மகளிர் தினத்தையொட்டி திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பிறப்பால் பெண்ணினம் என்றாலும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என பணிபுரிந்து வரும் அனைத்து மகளிர் களுக்கும் செயற்பொறியாளர் நகர்புறம் திரு முத்துக்குட்டி அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்