top of page

தச்சநல்லூர் துணை மின் நிலையம் மின்தடை விபரம்...



தச்சநல்லூர் துணைமின்நிலையத்தில் உள்ள தச்சநல்லூர் மின்பாதையில் 20.10.2021 (புதன்கிழமை) அன்று தச்சநல்லுார் - மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காரணமாக மின் கம்பம் மற்றும் மின்பாதை மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 05:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட பணி நடைபெற ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மின் தடை ஏற்படும் பகுதிகள்: சந்திமறித்தம்மன் - பைபாஸ் சாலை, கிராண்டபுதுத் தெரு, கிராண்ட வடக்குத்தெரு, செல்வவிக்னேஷ் நகர், நல்மேய்ப்பர்நகர், கோகுல்நகர், பைபாஸ் கீழக்கரை, குறிஞ்சிதெரு மற்றும் முல்லைத்தெரு.


செயற்பொறியாளர், விநியோகம் / நகர்புறம், திருநெல்வேலி.

28 views0 comments
bottom of page