திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளராக S. ராஜன் ராஜ் பொறுப்பேற்பு.

திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளராக பதவி ஏற்றுக்கொண்ட உயர்திரு S. ராஜன் ராஜ் அவர்களிடம் மேற்பார்வை மின் பொறியாளர் பொறுப்பு உயர்திரு N. வெங்கடேஷ் மணி செயற்பொறியாளர் ( பொது ) திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் பொறுப்புகளை ஒப்படைத்து கௌரவித்தார்கள்.