top of page

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம் பகுதியில் புதிய மின்மாற்றிகள்.

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், கல்லிடைக்குறிச்சி உபகோட்டம், கல்லிடைக்குறிச்சி பிரிவில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல் பகுதியில் ஏற்கனவே உள்ள மின்மாற்றிகளின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காகவும் நுகர்வோர்களுக்கு தடையில்லா , தரமான மின்விநியோகம் செய்வதற்காக ரூபாய் எட்டு இலட்சம் செலவில் இரண்டு புதிய மின்மாற்றிகள் அமைத்து கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் திரு . சுடலையாடும் பெருமாள் அவர்களால் இயக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் திரு V.திருசங்கர்,உதவி பொறியாளர் திரு N.சட்டநாதன் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல் பகுதி


*

**********************************************


திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், சேரன்மகாதேவி உபகோட்டம், சேரன்மகாதேவி பிரிவில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட 11kv கோபாலசமூத்திரம் பீடரில் கீழ உப்பூரனி பகுதியில் ரூபாய் 3,31,770 செலவில் ஏற்கெனவே உள்ள மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காகவும் நுகர்வோர்களுக்கு தடையில்லா , தரமான மின்விநியோகம் செய்வதற்காக புதிய 25 KVA மின்மாற்றிகள் அமைத்து கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் திரு . சுடலையாடும் பெருமாள் அவர்களால் இயக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் மகேஷ்சுவாமிநாதன்,உதவி பொறியாளர் திரு ப.கைலாசமூர்த்தி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கீழ உப்பூரனி

**********************************************


திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், சேரன்மகாதேவி உபகோட்டம், சேரன்மகாதேவி பிரிவில் அம்பை சட்டமன்ற தொகுதி உட்பட்ட 11kv சேரன்மகாதேவி பீடரில் கங்கனாங்குளம் பகுதியில் ரூபாய் 2,92,571 செலவில் ஏற்கெனவே உள்ள மின்மாற்றியின் கூடுதல் மின்பளுவை குறைப்பதற்காகவும் நுகர்வோர்களுக்கு தடையில்லா , தரமான மின்விநியோகம் செய்வதற்காக புதிய 25 KVA மின்மாற்றி அமைத்து கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் திரு . சுடலையாடும் பெருமாள் அவர்களால் இயக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் மகேஷ்சுவாமிநாதன்,உதவி பொறியாளர் திரு ப.கைலாசமூர்த்தி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கங்கனாங்குளம்


16 views0 comments
bottom of page