திருநெல்வேலி டவுன் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் திரு A. ஷாஜகான் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்...


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 25 ஆண்டு காலம் உதவி மின் பொறியாளராகா பணியேற்பு செய்து பின்பு பதவி உயர்வின் காரணமாக உதவி செயற்பொறியாளர் ஆக தற்போது திருநெல்வேலி டவுன் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆக பணிபுரிந்து வரும் திரு A. ஷாஜகான் அவர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக உயர்திரு மேற்பார்வை மின் பொறியாளர் திரு. ராஜன் ராஜ் அவர்கள் அப்பழுக்கற்ற வகையில் பணிபுரிந்த மைக்கா வழங்கிய பாராட்டுச் சான்றிதழை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு. முத்துக்குட்டி அவர்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள் உடன் உதவி செயற்பொறியாளர்கள் திரு. எட்வர்ட் பொன்னுசாமி, திரு. தங்க முருகன், திரு சின்னசாமி, திரு. சார்லஸ் நல்லதுரை மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்