top of page

நெல்லை, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் நாளை நவம்பர் 19ம் தேதி மின்தடை ஏற்படும் ஊர்கள்...

நெல்லை, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில்

நாளை நவம்பர் 19ம் தேதி மின்தடை ஏற்படும் ஊர்கள்...

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கூடங்குளம், சங்க

னாங்குளம், நவ்வலடி மற்றும் நெல்லை கிராமப்புற மின்கோட்டத்

திற்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி, வன்னிகோனேந்தல், கங்கை

கொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு, ரஸ்தா, பரப்பாடி, கல்லி

டைக்குறிச்சி மின்கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் ஆகிய

துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 19ம் தேதி

(சனிக்கிழமை) நடக்கிறது.


எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும்

கூடங்குளம், இடிந்த

கரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, நவ்வலடி,

ஆத்தங்கரைப்பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம்,

கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபு

ரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்

குளம், உறுமன்குளம், மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம்,

தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிக்குறிச்சி, தெற்கு

ஏராந்தை,சிவந்தியாபுரம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு மதியம்

1 மணி முதல் மாலை 5 மணி வரையும்,


மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம்,

கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம்,

வன்னிகோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம்,

கண்ணாடிக்குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி,

சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி,

குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம்,

ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர், சிங்கனேரி,

அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், ஆம்பூர்ணி, தோட்

டாக்குடி, பத்தினிபாறை, மருதகுளம், மேலக்கல்லூர், பொழிகரை,

சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுகல்லூர், பழவூர்,

கருங்காடு, திருப்பணிகரிசல்புரம், துலுக்கர்குளம், வெள்ளாங்குளம்

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும்,


மதவகுறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா பட்டவர்த்தி, வெண்கலபொட்

டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், காவலர் குடியிருப்பு, பரப்

பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி,

ஏமன்குளம், பெருமாள் நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்கு

ளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலா

புரம், சித்தூர், சியோன்மலை, கண்ணாத்திக்குளம், தங்கயம் ஆகிய

பகுதிகளில் மதியம் 1 மணிமுதல் மாலை 5 மணி வரையும் மின்தடை

செய்யப்படுகிறது.


இந்த தகவலை மின்வினியோக செயற்பொறியாளர்கள் ஜான்

பிரிட்டோ (நெல்லை கிராமப்புறம்), சுடலையாடும்பெருமாள் (கல்லி

டைக்குறிச்சி), வளனரசு (வள்ளியூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

9 views0 comments
bottom of page