top of page

நெல்லையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்...


இன்று காலை 8.10 மணி அளவில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கும் காவல்துறையினருக்கும் நற்சான்றிதழ் வழங்கினார்....

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலத்தில் 73வது‌ குடியரசு தின விழா இன்று 26.01.2022 கொடியேற்றும் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல தலைமை மின் பொறியாளர் பகிர்மானம். கி.செல்வகுமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் உடன் திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் திரு S.ராஜன்ராஜ் மற்றும் மின் பொறியாளர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்*

17 views0 comments
bottom of page