தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள நெகிழித்தாள்களை அகற்றும் பணி...
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படி மாநகர நல அலுவலர் மற்றும் உதவியாளர் அவர்களின் உத்தரவுப்படி தச்சநல்லூர் மண்டலம் தூய்மை இந்திய திட்ட த்தின் படி ஆற்றின் கரையோரம் உள்ள நெகிழித்தாள்களை துப்புர பணியாளர்களை கொண்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது மேலும் இதன் தொடர்ச்சியாக ஆற்றின் கரையோரம் கல்லூரி மாணவிகள் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் மரம் நடப்பட்டது இதில் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்