top of page

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் 04.06.22 மின்தடை விபரம்...


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தென்காசி விநியோக செயற்பொறியாளர்

கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை

உபமின்நிலையங்களில் 04.06.2022 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள்

செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின்நிலையங்களில் மின்விநியோகம்

தடை செய்யப்படும். எனவே கீழ்க்க ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும்

மதியம் 01:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.


*தென்காசி உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்*


தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம்,

இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து,

மத்தாளம்பாறை, திரவியநகர், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்.


*செங்கோட்டை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்*


செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர்,

கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர்,

கட்டளைக்குடியிருப்பு.


*சுரண்டை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்*


சுரண்டை,

இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம்,

சுந்தரபாண்டியபுரம் பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம்.


*சாம்பவர்வடகரை உபமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள்:*

சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர்,

கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம்.

18 views0 comments
bottom of page