தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு...


தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான முனைவர் எம்.கருணாகரன் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தா் தயாளன், காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால்,நெல்லை சரக காவல் துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபினபு ,தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் ,ஆகியோர் கொரோனா தொற்று நோயினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான நன்னகரம் மற்றும் புளியங்குடி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.