top of page

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து - திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.


திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் , காவலர்கள் , ஆயிதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு ஆலோசனைப்படி

1. Zinc Tablets

2. Vitamin C Tablets

3. கபசுர குடிநீர் பவுடர்

ஆகியவை தொடர்ந்து 10 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது.


#Togetherwecan


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு


6 views0 comments
bottom of page