top of page

நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மொத்த விற்பனை பண்டகசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.





பொதுத் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக போடுவதைக் கண்டித்தும் , தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றக்கூடாது என்றும் தொழிலாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஓய்வூதிய பணபலத்தை உடனே வழங்க வேண்டும், தொழிலாளிகளுக்கு ஏற்கனவே வழங்கிய பையன் அப்படியே மீண்டும் உடனே வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாரபட்சமில்லாமல் குரானா நிவாரண நிதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி முன்பு மாநில செயலாளர் முகமது சைபுதீன் தலைமையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் .

6 views0 comments
bottom of page