நெல்லை டவுண் பகுதியில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வராதவாறு இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்டது.





நெல்லை டவுண் பகுதியில் கொரனா தொற்று அதிகரித்த நிலையில் நெல்லையப்பர்கோவில் கீழ ரத வீதி பொதுமக்கள் தேவையின்றி வெளியே வராதவாறு இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் இரும்பு தகரங்கள் கொண்டு தெருக்கள் மூடப்பட்டுள்ளது மேலும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
News sponser : https://lapureherbals.in/
