சமூக நீதி நாள் உறுதிமொழி...


நெல்லை நகர்ப்புற விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்சார வாரிய அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில்

நெல்லை நகர்ப்புற விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி, பாளையம்கோட்டை உதவி செயற்பொறியாளர் எட்வர்ட் பொன்னுசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

17 views0 comments