நெல்லை ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கு உதவி செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம்...

நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜவஹர் பாபு குடும்பத்திற்கு நெல்லை சந்திப்பு பாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் அவர்கள் தனது சொந்த செலவில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கொடுத்து உதவி செய்தார்.