நெல்லை டவுன் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக 23ஏழை குடும்பத்தினர்க்கு நிவாரன பொருட்கள்..


நாடு முழுவதும் ஊரடங்கு
உத்தரவு பிறப்பித்துள்ளநிலையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தினக்கூலிகள், அடித்தட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு உதவிடும் விதமாக அரிசி ,பருப்பு, கோதுமை மாவு, மளிகை பொருட்கள் , காய்கறிகள்
எஸ்டிபிஐ கட்சி சார்பாக பல கட்டமாக ஏழைகுடும்பங்களுக்கு ,
வழங்கப்பட்டது
இதை அறிந்த
டவுன் பகுதியை சார்ந்த 5குடும்பத்தினர் உதவிகோறினார்கள், இன்று மூன்றாம் கட்டமாக டவுன் பகுதியில் 23 குடும்பத்தினர்கு தொகுதி பொருளாளர் டவுன் காஜாதலைமையில் வழங்கினர் உடன் கிளை தலைவர் காதர்,முனவர், முஜீப் இருந்தனர்
இவன்
SDPI சமூக ஊடக அணி,டவுன் பகுதி
SDPI கட்சி நெல்லை மாவட்டம்