top of page

TDTA ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளியில் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு 25 -50% கட்டண விலக்கு...


திருநெல்வேலி TDTA ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு இந்த ஆண்டு பள்ளிக்கட்டணத்தில் 25% முதல் 50% வரை விலக்களித்த ஆணையை தாளாளர் கேப்ரியல் தேவஇரக்கம் வழங்கினார்.


காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .


#அன்புசூழ்உலகு


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

30 views0 comments
bottom of page