சத்திய சாயி சேவா நிறுவனம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்...





கொரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக சத்திய சாயி சேவா நிறுவனம்
, திருநெல்வேலி அரசினர் சித்த மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்திய கபசுர குடிநீர் வழங்கும் முகம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடந்தது. திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல உதவி நிர்வாக பொறியாளர் சாந்தி முகாமை தொடங்கிவைத்தார்.
சத்திய சாயி சேவா நிறுவனம் நெல்லை நிர்வாகிகள் முத்துராஜ், மாஸ்டர் பாபு, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன், பொறியாளர் மதன், வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, பிரம்மநாயகம், இசக்கியப்பன், காசிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.