கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்...



கொரோனா பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் மாவட்ட காவல் துறையினரின் நலன்கருதி, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப* அவர்கள் இன்று (14.08.2020) மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் துறையினர் பயன்பாட்டிற்காக முகக்கவசங்கள், கையுறைகள், Sanitizer போன்ற கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை *திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்* மற்றும் *துணை காவல் கண்காணிப்பாளர்களிடம்* வழங்கினார்.