கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக கிருமிநாசினி சுரங்கம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையம், ஊரக உட்கோட்டம், மற்றும் கொரோனா தடுப்பு குழு வீனஸ் ஹோம் அப்ளையன்ஸ் இணைந்து, தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட எல்லை பகுதியான வசவப்பபுரம் சோதனைச்சாவடியில், கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் துறை ஆய்வாளர், உயர்திரு #T_பார்த்திபன் அவர்கள், தொடங்கி வைத்தார்.
பசுமை தமிழ் தலைமுறை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் உடன் இருந்தார்கள்...



