top of page

மாநகர ஆயுதப்படை குடியிருப்புகளில் கிருமிநாசினி


மாநகர ஆயுதப்படை குடியிருப்புகளில் ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு தலைமையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது , உடன் ஆய்வாளர் சாது சிதம்பரம், உதவி ஆய்வாளர் பழனி

5 views0 comments
bottom of page