கொரோனா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார அலுவலருக்கு பாராட்டு..


திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது அவர்களுக்கு சுதந்திரதின விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா சதீஷ் பிரபாகர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்...