top of page

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்த முடி வெட்டும் கடைகளுக்கு சீல்..




தமிழக அரசின் தடை உத்தரவை மீறி பாளையங்கோட்டை, மகாராஜா நகர் மற்றும் சாந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த முடி வெட்டும் கடைகள் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவு படி மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்க பட்டது.

19 views0 comments
bottom of page