நெல்லையில் கொட்டும் மழையிலும் ஆதரவற்ற நபர்களுக்கு உதவிய மனிதம் அமைப்பு...
பாளையங்கோட்டை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் அமைப்பின் சார்பாக கொட்டும் மழையிலும் சாலையோரத்தில் பசியால் வாடித் தவித்து வந்த 25 ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மு. முகம்மது சாதிக் அலுவலர் மு.சரவணவேல், சிந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்...