top of page

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் துணை முதல்வர் நியமனம்...





பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வணிகவியல் துறை சுயநிதி பிரிவில் துறைத்தலைவராக பணியாற்றி வந்த

முனைவர் எஸ் எம் ஏ செய்யது முகம்மது காஜா அவர்கள் இன்று முதல் கல்லூரியின் துணை முதல்வராக

பதவியேற்றுக் கொண்டார். அவர்களின் பணி சிறக்க பேராசிரிய பெருமக்களும் அலுவலகர்ளும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

42 views0 comments
bottom of page