சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 5 நாள் லேட்டக்ஸ் மென்பொருள் பயிற்சி...

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு
5 நாள் லேட்டக்ஸ் மென்பொருள் பயிற்சி
ஸ்போகன் டுடோரியல் ஐ.ஐ.டி. மும்பை மற்றும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி டிஜிட்டல் கற்றல் மாணவர் திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையம் இனைந்து நடத்தும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான 5 நாள் லேட்டக்ஸ் மென்பொருள் பயிற்சி செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெற உள்ளது...