சதக்கத் கிராம மேம்பாட்டுத்திட்டம்(sop) சார்பாக சந்தைப்பேட்டை கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்...


திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டுவரும் சதக்கத் கிராம மேம்பாட்டுத்திட்டம்(sop) சார்பாக சந்தைப்பேட்டை கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...இதில் 100க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.