சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புதிய மேலாளர் பதிவியேற்பு...

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் முந்தைய மேலாளராக திரு. காதர் அவுலியா ஒய்வுப்பெற்ற நிலையில் புதிய மேலாளராக இன்று முதல் திரு. கமாலுதீன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மேலாளர் திரு.கமாலுதீன் அவர்களுக்கு பேராசிரியர் பெருமக்களும், அலுவலர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்...