கொரோனாவிற்கு எதிராக போராடும் நேரத்தில் வதந்திக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரானாவிற்காக உடனடி இரண்டாம் நிலை காவலர் தேர்வு என வதந்தியை பரப்பியிள்ளனர்.
இது முற்றிலும் பொய்யான ஒரு செய்தி .
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்