நெல்லையில் தமிழக அரசு அறிவித்துள்ள உதவிப் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வழங்கும் பணி ..
தமிழக அரசு அறிவித்துள்ள உதவித் தொகை 1,000 ரூபாய் நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 43 ஆயிரத்து 451 கார்டுகளுக்கு வழங்கும் பணி தொடங்கியது இன்றிலிருந்து ஒவ்வொரு நியாய கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரிசி பருப்பு எண்ணெய் போன்ற சமையல் உதவிப் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வழங்கும் பணி மாவட்டத்திலுள்ள 789 நியாய விலைக் கடைகள் மூலம் நடைபெறும்
என வட்ட வழங்கல் அதிகாரி தகவல்.