நெல்லை ராயல் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான குடல் மற்றும் கல்லீரல் நலன் குறித்த மருத்துவ ஆலோசனை

அக்டோபர் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு நெல்லை ராயல் மருத்துவமனையில் சென்னை ரேலா மருத்துவமனையிலிருந்து குழந்தைகளுக்கான குடல் மற்றும் கல்லீரல் நலன் குறித்த சிறப்பு மருத்துவ ஆலோசனை துவங்க உள்ளது. இதனை பாளையங்கோட்டை எம் எல் ஏ திரு. அப்துல் வகாப் அவர்கள் துவங்கி வைக்க உள்ளார்.