செஞ்சிலுவை சங்க பேரிடர் மேலாண்மை குழு தென்காசி கிளை சார்பில் பேரிடர் மேலாண்மை குழு பணி..
செஞ்சிலுவை சங்க பேரிடர் மேலாண்மை குழு தென்காசி கிளை சார்பில் 200 கிராமங்களை கடந்து தொடரும் பேரிடர் மேலாண்மை குழு பணி. ஆலங்குளம் பசுமை இயக்க நன்பர்கள் உதவியுடன் தொடர்ந்து நடந்துவருகிறது. பொதுமக்களாகிய நீங்கள் பத்திரமாக வீட்டில் இருங்கள்....உங்களுக்காக நாங்கள் பணியில் இருக்கிறோம்...