திரையரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நெல்லை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உதவி...


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில்
144 அமலில் இருப்பதால் திரையரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையில்லாமல் இருப்பதை அறிந்து நெல்லை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட இணைச்செயலாளர் S.பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டில் பாளையங்கோட்டையில் உள்ள பாம்பே திரையரங்கு ஊழியர்களுக்கு அரிசி,காய்கறிகள் இன்று வழங்கப்பட்டது . உடன் மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் கோமதிசங்கர், பாளை ஒன்றிய செயலாளர் ரங்காபாலன்
பாளை மண்டல செயலாளர் மதியழகன், மாநகர துணை செயலாளர் ரஜினி வீரமணிகண்டன், பாளை ஒன்றிய துணை செயலாளர்கள் வில்சன் ஞானதாஸ், நாகராஜ் அலெக்ஸ், தகவல்பிரிவு இணைச்செயலாளர் விநாயகம், செயற்குழு உறுப்பினர் ஆனந்த், பாளை மண்டலம் ரெங்கதுரை, கதிர், பேராட்சி மற்றும் ரஜினிமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.