காவல் துறையினருக்கு 1800 பிஸ்கட் பாக்கெட்கள் - மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வழங்கப்பட்டது.

கொரோன வைரஸ் பரவாமல் இருக்க 144 அமலில் இருக்கும் இந்த நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் காவல் காக்கும் காவலர்கள் நலனுக்காக 1800 பிஸ்கட் பாக்கெட்கள் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் திரு.அர்ஜுன் சரவணன் அவர்களிடம் திருநெல்வேலி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட
இணைச்செயலாளர் S.பாலகிருஷணன் வழங்கினார். உடன் மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் கோமதிசங்கர், பாளை ஒன்றிய செயலாளர் ரங்காபாலன், மாநகர துணைச்செயலாளர் ரஜினி வீரமணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சூர்யா கணேசன்.