top of page

பாளை ஒன்றிய தலைவர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா....





மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா பாளை ஒன்றிய தலைவர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பாளை செந்தில்வேல் தியேட்டரில் பாளை ஒன்றிய செயலாளர் ரங்காபாலன். தலைமையில் நெல்லை மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களால் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோமதி சங்கர் ‌செந்தில்வேல் தியேட்டர் நிர்வாக‌ இயக்குனர் பால்குமார் ‌ மாநகர துணை செயலாளர் வீர மணிகண்டன் ராஜகோபால் மாநகர செயற்குழு உறுப்பினர் ராமன் சூர்யா கணேசன் தச்சை மண்டல இணைச் செயலாளர் ஸ்டார் ஐயப்பன் பாளை ரெங்கன் முத்துராஜ் கதிர்வேல் ரவி பேராட்சி தாமஸ் பதர்பாய் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மெர்சி செல்வராஜ் ராதா செல்வி விஜயா சித்தரா திவ்யா மேலும் பஸ்முருகன் பாளைசோபாமுருகன் கிருஷ்ணன் மேலும் கக்கன்நகர் தலைவர் ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவை பாளை ஒன்றிய‌ நிர்வாகிகள்

ஒன்றிய செயலாளர் ரங்காபாலன் இணைச்செயலாளர் அருள்

துணை செயலாளர்

வில்சன் ஞானதாஸ் பவுல் பெர்கின்ஸ்

நாகராஜ் அலெக்ஸ்

செயற்குழு உறுப்பினர்கள்

மாணிக்கம் சுந்தர் ஆனந்த் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் விநாயகம் இளைஞர் அணி இமானுவேல் குமரவேல் ஆகியோர்கள் ஏற்பாடு செய்தார்கள். நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து மேளம் அடித்து கொண்டாடப்பட்டது. திரையரங்கில் தலைவர் நடித்த திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது.

9 views0 comments
bottom of page