top of page

நெல்லை மாநகரில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்...












நெல்லை மாநகரில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பெருமாள்புரத்தைச்சேர்ந்த 52 பேர் மற்றும் மேலப்பாளையத்தைச்சேர்ந்த 2 தாழையத்து மற்றும் சந்திப்பு பகுதியைச்சேர்ந்த 59 பேர் என மொத்தம் 103 பேர் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தன் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நெல்லையிலிருந்து 2 பேருந்துகளில் நாகர்கோவிலுக்கு அனுப்பிவைக்கப்படும் அவர்கள் அங்கிருந்து ரயில் மூலம் ராஜஸ்தான் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்...

20 views0 comments
bottom of page