சமூகத்தின் எளியவர்களின் நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
திருநெல்வேலி மாநகரில் கம்பளி வியாபாரம் செய்து வந்த 30 வட இந்திய குடும்பங்கள் தேசிய ஊரடங்கின் காரணமாக நெல்லையில் தங்கி விட்ட நிலையில் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் தங்குவதற்கான வசதியையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மாநகர காவல்துறை மேற்கொண்டது.
சமூகத்தின் எளியவர்களின் நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்